என்னப்பா செய்யணும் நான்

சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்

இயேசப்பா இயேசப்பா – என்னப்பா

 

1.

உங்க ஆசை தான் எனது ஆசை

உங்க விருப்பம் தான் எனது விருப்பமே – என்னப்பா

 

2.

உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்

உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா – என்னப்பா

 

3.

இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம‌

உங்க பாதம் தான் எனது தஞ்சமையா  – என்னப்பா

 

4.

எத்த‌னை இடர் வரட்டும் அது என்னை பிரிக்காது

உமக்காய் ஓடிடுவேன் உற்சாகமாய் உழைத்திடுவேன்  – என்னப்பா

 

 



ennabba seyyanum nan

sollungkabba senjsutaren

iyechabba iyechabba – ennabba

 

1.

ungka aasai than enathu aasai

ungka virubpam than enathu virubpame – ennabba

 

2.

ungka eekkanththan enathu eekkam

ungka ennanththan enathu ennamaiya – ennabba

 

3.

ini oru vazvu illai ningka illama‌

ungka badham than enathu dhanjchamaiya  – ennabba

 

4.

ethdha‌nai itar varaddum athu ennai birikkathu

umakkay oodiduven ursakamay uzaiththiduven  – ennabba